வாழ்க்கை என்பது யாருக்கும் ஒரேமாதிரியாக இருக்காது. பிறந்து சொற்ப காலம் வாழ்ந்து மறைகிற மனித இனத்தில்தான் எத்தனை விதமான சண்டை, சச்சரவுகள்...அடேயப்பா சில நேரம் நினைத்தால் அட ச்சே...என்று நினைக்கத் தோன்றும். இருந்தாலும் என்ன செய்வது வாழ்ந்தாகணும், அதிலும் நம்மால் இயன்ற வகையில் சாதித்துக் காண்பிக்கணும்.
தொிந்த மொழியில் பிறருக்குத் தெரியாத செய்திகளைச் சொல்லி ஏதாவது இந்த சமூகத்திற்குப் பயன்படலாமே என்றுதான்.