தமது படைப்புகளின் மூலமாக இந்த சமூகத்திற்காக ஏதாவது நல்லது செய்துவிடமாட்டோமா என்கிற ஆர்வா்த்தில்தான் ஒவ்வொரு படைப்பாளியும் முயற்சி செய்கிறான். அதில் சமூக அங்கீகாரம் என்பது வெவ்வேறு அளவீடுகளில் இருந்தாலும் அவன் அளவுக்கு வெற்றியும் பெறுகிறான். தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பதியவைத்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் பெரும் பொறுப்பு ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சுற்றி நடந்த நிகழ்வுகளையும் அதன் மூலம் இந்தச் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், அவற்றைத் தவிா்க்க வாய்ப்பு இருக்கிறதா என்றெல்லாம் ஆய்ந்து, அதற்கான வாய்ப்புகளையும் குறிப்பிட இந்த நூல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment