கவிஞர் எஸ்ஏ. முத்துபாரதியின் 25ஆவது நூல் “அகதி“ நாவல் வெளியீடு படத்தில் இடமிருந்து திருமதி. மிருதுளா நடராஜன் ( சக்தி அறக்கட்டளை) திரு. ஸ்டாலின் குணசேகரன் (ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை), நூலாசிரியர் முத்துபாரதி, திருமதி. சரோஜா ( அமிர்தவர்ஷினி அப்பேரல்ஸ் ), திரு. மணிநாதன், டாக்டர். பாலமுரளி, திரு. ஜெ. சுந்தரபாண்டியன், திரு. கார்த்தி. 30-10-2022
|
No comments:
Post a Comment